¡Sorpréndeme!

இந்திய அளவில் ட்ரெண்ட்டான 'கருணாநிதி' ! | Karunanidhi

2020-11-06 0 Dailymotion

29 ம் தேதி இருந்த பதற்றம் இப்போது இல்லை என்றாலும், தலைவர் எழுந்து வருவார் அவரைப் பார்த்த பிறகுதான் வீடு திரும்புவோம் என்கிறார்கள் உடன் பிறப்புகள். கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளைத் தாண்டிப் பொதுமக்களும் கருணாநிதி நலமாக இருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினார்கள்.





'Kalignar' and 'Karunanithi' this two words has become a trending for past two days